Video Discription |
Tamil vidukadhaigal Part-7 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....
Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...
"general knowledge, gk, QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"
Also watch
------------------
Tamil Riddles part-1
https://youtu.be/jSWf_AlbMoc
Tamil Riddles part-2
https://youtu.be/7-dZjteP1bY
Tamil Riddles part-3
https://youtu.be/tD7-rQ4A2yU
Tamil Riddles part-4
https://youtu.be/a4SoDY7W4u8
Tamil Riddles part-5
https://youtu.be/qfexADxLOU4
Tamil Riddles part-6
https://youtu.be/IBO6T6XFbY0
Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?sub_confirmation=1
1. சூடு பட்டு சிவந்தவன், வீடு கட்ட உதவுவான். அவன் யார்?
2. வட்ட வட்ட பாய், வாழ்வு தரும் பாய், ஊரெல்லாம் சுற்றும் பாய், ஒவ்வொருவரும் விரும்பும் பாய். அது என்ன?
3. பிறக்கும் போது வால் உண்டு இறக்கும் போது வால் இல்லை அது என்ன?
4. முற்றத்தில் நடப்பான், மூலையில் படுப்பான். அவன் யார்?
5. ஒளி கொடுக்கும் விளக்கு அல்ல, சூடு கொடுக்கும் தீயல்ல, பளபளக்கும் தங்கம் அல்ல. அது என்ன?
6. கிளை உண்டு ஆனால் இலை இல்லை. அது என்ன?
7. அடிக்காத பிள்ளை அலறி துடிக்கிறான். அவன் யார்?
8. என் தாயோ கடல், என் தந்தையோ சூரியன், என்னை விரும்பாத ஆட்களே இல்லை. என்னை விரும்பாத வீடே இல்லை. நான் யார்?
9. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது, கொள்ளையடிக்க முடியாது. கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
10. இரவிலே பிறந்த ராஜகுமாரனுக்கு தலையில் ஒரு குடை. அவன் யார்?
11. பார்த்தால் கல், பல் பட்டால் நீர். அது என்ன?
12. பல் துலக்க மாட்டான். ஆனால், இவன் பல் எப்பொழும் வெள்ளை. இவன் யார்?
13. சூரிய ஒளியில் உணவை சமைப்பேன். சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன். நான் யார்?
14. வெள்ளை மாடு வாலால் நீர் அருந்தும். அவன் யார்?
15. அட்டைக்கு ஆயிரம் கண்ணு, முட்டைக்கு மூணு கண்ணு. அவர்கள் யார்?
16. தேடிக் கிடைத்த இறையை, கூடி கூடி உண்பவன். அவன் யார்?
17. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலை கனம் அதிகம். யார் அவன்?
18. கழுத்தை வெட்டினால் கண் தெரியும்? அவன் யார்?
19. உச்சி கிளையிலே ஒரு முழு குச்சி ஊசல் ஆடுகிறது. அது என்ன?
20. பிறந்தது முதல் வயிற்றாலே அசைந்து போகிறது. அது என்ன?
21. கடிப்பட மாட்டாள், பிடிப்பட மாட்டாள். அவள் யார்?
22. குதி குதி என குதிக்கிறான், கொட்டைப் பல்லால் சிரிக்கிறான். அவன் யார்?
23. ஒற்றை காதுக்காரன் ஓடி ஓடி வேலி அடிக்கிறான் அவன் யார்?
24. மேகத்தின் பிள்ளை, அது தாகத்தின் நண்பன். அது என்ன?
25. அகன்ற வாய் உடையவன், திறந்த வாய் மூடாதவன். அவன் யார்?
26. தலையை வெட்ட வெட்ட, கருப்பு நாக்கு நீட்டுகிறது. அது என்ன ?
27. வெட்கம் கெட்ட புளியமரம், வெட்ட வெட்ட வளருது. அது என்ன?
28. அவரோ பெரியவர் அவர் இலையோ சிறியது அவர் பெற்றதெல்லாம் கோணல் அவர் யார்?
29. தன் மேனி முழுவதும் கண்ணுடையாள், தன்னிடம் சிக்குபவர்களை சின்னா பின்னமாக்குவான்.அவன் யார்?
30. தட்டு போல் இருக்கும், அதில் சொட்டு தண்ணீர் ஒட்டாது. அது என்ன?
#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்
#புதிர்கேள்விகளும்விடைகளும்
#தமிழ்
#விடுகதைகள்
#புதிர்கள்
#arivukalam
#jumpstartyourbrain
#quizquestions
#riddleswithanswers
#google
#riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople C0Qq7IsSJm4 |