Video Discription |
In this video, we'll be discussing #shorts முதல் கடவுள் விநாயகர் | Mudhal Kadavul Vinayagar | Vinayagar . Click the link to watch the video and find out more about this interesting topic!
சிவன் என்பவர் இந்துப் பிரிவான சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார். சைவநம்பிக்கையின் படி, மும்மூர்த்திகளையும், முழுப் பிரபஞ்சத்தையும் ஆக்கிக் காப்பவரும், பேரூழியில் அனைத்தையும் அழிப்பவரும் சிவனே. ஏனைய இந்துப் பிரிவுகளில், மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இதனில் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.
விநாயகருக்கு எலி வாகனமாக இருக்கிறது. வடமொழியில் எலியை மூஷிகம் என்பர். அதையொட்டி அவருக்கு மூஷிக வாகனன் என்பது பெயராயிற்று. பெருச்சாளி அல்லது எலியை ஆகு எனவும் அழைப்பர்
விநாயக சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. தேவர்களுக்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒடுக்க பரமசிவன் பார்வதியால் விநாயகர் யானை முகத்தோடும், மனித உடலோடும் படைக்கப்பட்டார். அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார்
விநாயகர் சதுர்த்தி என்பது, சிவனடியார்களுக்குத் துன்பம் விளைவிக்கும் தீயசக்திகளை அழித்து, அவர்தம் வினைகளை நீக்கி, அருள்தரும் விநாயகப்பெருமானை ஆவணி மாத சதுர்த்தி அன்று இவ்வுலகோர் உய்ய சிவபெருமான் அருளிய நிகழ்வைக் கொண்டாடும் பண்டிகை "விநாயகர் சதுர்த்தி"ஆகும்.
ஓம் கண் கணபதியே நமோ நம! ஸ்ரீ சித்திவிநாயக் நமோ நம! அஸ்தா விநாயக் நமோ நம! கணபதி பாப்பா மொரையா! இந்த விநாயகர் மந்திரம் எல்லா தடைகளையும் நீக்கி, உங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றிக்கு வழிகாட்டட்டும். இனிய விநாயகர் சதுர்த்தி.
மூலப் பொருளே முதல்வா போற்றி
மூவுலகும் தொழும் தேவா போற்றி
காலம் கணக்கு கடந்தாய் போற்றி
காத்தற்பொருளே ஆனாய் போற்றி
ஓலமிட்டழைத்தோம் வருவாய் போற்றி
ஓமெனும் ஒளியில் ஒளிர்வாய் போற்றி
ஞாலம் முழுதும் காப்பாய் போற்றி
நாளும் தொழுதேன் போற்றி போற்றி
பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்து
தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா !
Vinayagar,vinayagar chathurthi special,விநாயகர் பிறந்த கதை,shorts,vinayagar songs,விநாயக சதுர்த்தி,விநாயகர் பக்தி பாடல்கள்,tamil moral stories,விநாயகரின் மந்திர கரும்புச்சாறு,விநாயகர் மீது சிவனின் கோபம்,கருவுற்ற யானை முக்தி,விநாயகர் முருகரின் லட்டு சண்டை,விநாயகர் கை உணவுகள்,விநாயக பூஜையில் சிவபெருமான்,விநாயகர் பிறந்தநாள் விழா,விநாயகர் சதுர்த்தி கதை,விஷ்ணுமூர்த்திக்கு சங்கு கொடுக்கும் விநாயகர்,பார்வையற்ற பெண் மீது விநாயகரின் அருள்,விநாயகர் முருகன் ஓட்டப்பந்தயம்
indian spiritual
tamil channel
tamil astrology this week
raasi palanastrology
youtube channels tamilrasi palan today,tamil astrology viruchigamsoli prasannam,beyond mediaskerala soli prasanam,choli prasanamkerala soli prasannamtamil astrology channelschozhi prasannam tamil,sozhi prasannam tamilastrology remedy for good healthvedic
ஜோதிடம் என்பது “ஜோதி” என்கின்ற சொல்லின் பொருளாகக் கொள்ளலாம். வெளிச்சத்தைக் காட்டுவது ஜோதிடம்.ஒரு இருட்டு அறையில் அமர்ந்திருக் கிறோம். எங்கே எந்த பொருள் இருக்கிறது என்று தெரியவில்லை. நம்முடைய அனுமானத்தில் சிலவற்றைத் தடவித்தடவி, இங்கே இந்த பொருள் இருக்கிறது, மேடு, தரை இருக்கிறது, இங்கே ஏதோ தட்டுப்படுகிறது என்றெல்லாம் அனுமானம் செய்து விடலாம்#beyond medias Divine
Welcome My channel Beyond Medias Dinive
------------------------------------------------------------
For More Information
----------------------------------
+91 94876 06344
2023 astrology,weekly astrology,astrologer,astrology prediction,vedic astrology,kerala soli prasanam,kerala soli prasannam,choli prasanam,kerala manthrikam,soli prasannam,kerala prasanam,kerala astrology,soli prasannam tamil,sozhi prasannam tamil,chozhi prasannam tamil,thambula prasanam,kerala vasyam,2023 astrology forecast,2023 astrology predction,the astrology podcast,2023 astrology predictions,dailyhoroscopes,astrology,kerala poojas,zodiac yqnpFn9Nn9c |